“கலகலப்பு-2” திரைப்பட ட்ரைலர் | ஜீவா,ஜெய் ,சிவா,நிக்கி கல்ராணி ,கேத்தரின் தெரசா.

0
27

2012 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் கலகலப்பு. இதில் விமல், சிவா, அஞ்சலி மற்றும் ஓவியா ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.

இதை தொடர்ந்து கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் இதன் 2 ஆம் பாகம் (கலகலப்பு 2 ) படப்பிடிப்பு ஆராம்பமானது இதில் ஜீவா , ஜெய் , சிவா , நிக்கி கலாராணி மற்றும் கேத்தரின் டிரெஸா ஆகியோரின் நடிப்பில் மீண்டும் குஷ்பூ தயாரிப்பில் சுந்தர்.சி இயக்குகிறார் முன்னணி பாத்திரங்களில் இந்தத் திரைப்படம் இடம்பெறுகிறது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப்பெற்றுள்ளது..!!!

LEAVE A REPLY