ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்.. ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . . “ஹலோ..!! வணக்கம் !!

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்.. ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . .
“ஹலோ..!! வணக்கம் !!
என்ன விஷயம் சொல்லுங்க சார்…மே ஐ ஹெல்ப் யூ !!

. “நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
. “வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!”

“கோவப்படாதிங்க மேடம்…! கல்யாணம் ஆய்டிச்சா ?” “இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?” .

“இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?..” . “.சாரி..! எனக்கு விருப்பம் இல்லை..

“நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா… ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்… அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்!! .

“சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..? .

இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..

அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!!!