பல நன்மைகள் கொண்ட தமிழர்களின் மட்பாண்டம் அழிவின் விளிம்பில் கண்ணீர் விடும் அவலம்!

தமிழர்களின் மட்பாண்டம்!

மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.
உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.
நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.
உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.
மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்.
தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். பல நன்மைகள் கொண்ட மட்பாண்டங்களுக்கு ஏனோ தமிழர்களின் வீட்டு சமயல் அறையில் இடம் கிடைப்பதில்லை…… மாறுவோம் மாற்றுவோம்…..