எங்களை தாண்டி தொடுங்கடா பார்க்கலாம் என கொந்தளிக்கும் தல தளபதி ரசிகர்கள்- தமிழனின் பெருமையை அனைவருக்கும் பகிருங்கள் .

தீபாவளியன்று ரிலீஸ் ஆன மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் ஹிட் அடித்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.இந்நிலையில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க கோரி சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்க்கு தல தளபதி ரசிகர்கள் ஓன்று கூடி கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்த முழு விவரங்களுக்கு வீடியோவை பாருங்கள் .இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிய நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .