ரயிலில் தனியாக சிக்கிய பெண்! பாதுகாக்க வேண்டிய ஆண்களே இப்படியா?

பெண்களை சகோதரிகளாக நினைத்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு ஆண்களின் கடமை ஆகும். ஆனால் பாதுகாக்க வேண்டிய ஆண்களே இப்படி நடந்து கொள்ளலாமா? கருவிலே பெண் குழந்தை ஏன் தெரிந்து கலைத்து விட கூடாது என நடவடிக்கை எடுக்கும் அரசு பெண்களின் பாதுகாப்பிலும் நடவடிக்கை எடுக்க தவறுவது ஏன்? இங்கே இந்த பெண்ணுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்களே பாருங்கள் வீடியோவில். இது போன்று இனி எந்த ஒரு சகோதரிக்கும் நடக்க கூடாது. ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு சகோதரிகளுக்கும் துணை நிற்போம். இது போன்ற விழிப்புணர்வு காணொளிகளை அனைவர்க்கும் பகிருங்கள்…