BIGG BOSS – 7th August 2017 – Promo 1

24
114

Stay tuned to Vijay TV to watch BIGG BOSS on weeknights at 9 PM and weekends at 8:30 PM IST..
Click here http://www.hotstar.com/tv/bigg-boss/14455 to watch the show.

24 COMMENTS

  1. Cha ivala ninachale irritatinga iruku evlav kevalamana pirapu , ivala yarum thitta kudatham, ana intha eachai mundai aduthavangalayum, pira samugathiyum mattum thidra urimai iruka iva apdi ena pirapu andavare, cha kamal sir pls now also if u did not realize your fault of soft questioning this eachai, then you will also be one of the reason for his character, pls intha eachaiku if you also fail to prove to realize his faults ,then intha jenmathuku ivala thayavu seithu veliya vidama good psychiatrist hospital admit panunga, I think she need a treatment

  2. ஓவியா ஆரம்பத்திலிருந்து மிக நன்றாக நடிக்கிறார். அவருக்கு நாம்
    எப்பொழுதும் காமிரா முன் இருக்கிறோம் என்று நன்றாகவே தெரியும். அதனாலதான்
    காலையில எழுந்தவுடன் காமிரா முன் சிரிப்பதும், ஆடுவதும், பேசுவதும் என்று
    camera conscious ஓடவே இருக்கிறார். இவருக்கு மற்ற மொழி bigg boss பார்த்த
    அனுபவம் நிறையவே இருக்கும் என்று நினைக்கிறேன். இவர் செய்யும் செய்கைகளை
    பாருங்கள் ஒரு cinema heroine போலவே இருக்கும். வீட்டுக்கு அடங்காத, எந்த
    ஒரு வேலையும் செய்யாத, மழையில் நினையுற, எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்குற
    கதாபாத்திரம். இந்த மாதிரி கதாபாத்திரம் நம்ம எல்லாருக்கும் புடிக்கும்
    ஆனா நடைமுறைக்கு ஒத்து வராதா character. அதனாலதான் வாரா வாரம்
    நீக்கப்பட்டியலில் வருகிறார். ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களுக்கு
    தெரியும் அந்த character  ஓடஇருக்குற கஷ்டம்.

    ஒன்னும் இல்ல, ஒரு நாளைக்கு எல்லா வேலையும் ஓவியத்தான் செய்யணும்னு ஒரு
    task கொடுத்தா (like Snehan did
    before in the diamond episode) தெரிஞ்சுடும் ஓவியாவோட உண்மையான முகம்.

    மிக மிக முக்கியம் இது ஒரு கேம் ஷோ எல்லோரும் ஒரு வித strategy ஓட
    விளையாடுறாங்க. எடிட்டிங்கில் தினம் தினம் ஒரு மாதிரி காட்டி மக்களோட
    ஆர்வத்தை கூட்டுறாங்க. Please just see Bigg
    boss as you would do to other show. We are not watching or actually
    seeing
    their original character. No one would fall in love in a 100 days game
    show. We
    dont know Aarav might be in love already. Like Raizha have a boy friend
    already, but we did not know until Oviya said in one of the task. Thats
    is how
    they edited this show. We are not shown that particular scene when Raiza
    said
    about her boyfriend to Oviya.

LEAVE A REPLY