BIGG BOSS – 9th August 2017 – Promo 2

35
81

Stay tuned to Vijay TV to watch BIGG BOSS on weeknights at 9 PM and weekends at 8:30 PM IST..
Click here http://www.hotstar.com/tv/bigg-boss/14455 to watch the show.
#BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #VivoBiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero

35 COMMENTS

  1. julikku oviyava red carpet virikka vaikaramaathiri task kodutheengalla appave neenga ungalukku aappu vaicheetinga vijay tv… athukapparam love failurenu oru task koduthu mulusa sangu oothiyaachu .. apparam ethukku marubadiyum big boss continue panreenga.. pls trophya oviyakku koduthuttu next season aarambeenga.. its so boring …..

  2. ரெய்சா ஜால்ரா தான்.ஆன நான் வேலை செய்யமாட்டேன் என ஓவியா சொல்வது போல் ரெய்சா சொல்வது இல்லை. இரண்டு பேருமே மார்டன் பெண்கள் தான் மொழி தெரியாவிட்டாலும் ஓவியாவை விட ரெய்சா எல்லா விளையாட்டிலும் பங்கு கொள்கிறார். ஓவியா கேள்வி கேட்பது போல் நான் ஏன இதை செய்யனும் என ரெய்சா கேள்வி கேட்பது இல்லை. ஓவியா யாருக்கும் ஓழுங்காக சமைத்தது இல்லை ஆன ரெய்சா தனக்கு சரியாக சமைக்க தெரியாத போதும் சமையல் செய்து அசத்தினார்

  3. ஜாலியா LUXURY ஆ இருந்த இவர்களை அசிங்கபடுத்த & கேவலபடுத்த வேலையாள் உடை + அங்கு வேலை செய்பவர்களின் அழுக்கு உடையை துவைத்து IRON செய்யும் TASK கொடுக்கபட்டுள்ளது ! பணத்திற்காக இவர்களும் செய்தார்கள் — சக்தி ~ பிந்துவிற்கு Special Post , WHY ?

  4. Shakthi work Pana matana daily avan quality control la irukan bigboss tomo heavy work kudunga vaiyapuri pavam avar aged avara quality control poturukalam big boss plz u must give hard work 4 shakthi

  5. very cheap behaviour bigboss show.. food is essential..for everyone.. what a dirty world… please don't insult anybody on eating… i see the very cruel world in your program… idiots.. che

LEAVE A REPLY