சற்றுமுன்பு பிரபல சீரியல் நடிகை மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
8

சற்றுமுன்பு பிரபல சீரியல் நடிகை மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

சீரியல் நாயகிகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கும் .கிட்டத்தட்ட கதா நாயகிகளுக்கு இருக்கும் வரவர்ர்ப்பு சீரியல் நாயகிகளுக்கு இருக்கும் .

அப்படி மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர்தான் சீரியல் நடிகை கவிதா

இவர் கடந்த ஞாயிற்று கிழமை தன வீட்டில் தற்கொலைவிசெய்த் கொண்டுள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசாரும் தீவர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கவிதாவின் கணவர் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்.கவிதா இறந்தது குறித்து அதிர்ச்சியில் முழ்கியுள்ளார்.

இவருக்கு நான்கு வயது பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.கவிதா இறந்த செய்தி மலையாள நடிகர்கள் தமிழ் நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள மக்களிடையே இந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.