நடிகை ரம்பா எங்கு இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்

0
44

‘தொடையழகி’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்பா,90களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்குக் கலக்கிய இவர் தற்போது என்ன செய்கிறார் என்பதை பாப்போம்.

இவருக்கு 2010ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த கனடாவின் பிரபல தொழிலதிபர் இந்திரனுடன் திருமணம் நடந்தது. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

கனடாவில் வாழ்ந்து வரும் ரம்பா , தற்போது இன்ஸ்டாகிராமில் தனது குடும்ப படத்தை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள், அழகான பிள்ளைகள் கணவர் என ஒரு சந்தோசமான குடும்பமாக இருக்கும் ரம்பா குடும்பத்தை பார்த்து திருஷ்டி சுத்தி போடணும் என்று சொல்லி வருகின்றனர்.

மேலும் அவர் ,மகிழ்ச்சிக்கான ரகசியம் வாழ்க்கையின் இன்ப,துன்பங்களை அன்பு கனவருடன் பகிந்து வாழ்வதுதான் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY