“சண்டக்கோழி 2 ” Official Trailer | Vishal, Keerthi Suresh, Varalaxmi | Yuvanshankar Raja | Lingusamy

0
11

லிங்குசாமி இயக்கி காசி விஷ்வநாதன் தயாரிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சண்டக்கோழி” இதில் விஷால்,மீரா ஜாஸ்மின்,ராஜ்கிரன்,கஞ்சா கருப்பு,ஆகியோரின் நடிப்பில் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிநடைபோட்டது

இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மீண்டும் லிங்குசாமியின் இயக்கத்தில், ஜெயந்திலால் கடா தயாரிப்பில் ” சண்டக்கோழி 2 ” தயாராகிவருகிறது. இத்திரைப்படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் சக்தியின் ஒளிப்பதிவிலும், யுவன் சங்கர் ராஜா இசையிலும், பிரவின் கே.எல்லின் படத்தொகுப்பிலும்,இப்படம் வரும் ஜூன்14 தேதி வெளியாகியுள்ளது

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றுள்ளது .

 

LEAVE A REPLY