புகார் கொடுக்க வரும் பெண்களுடன் மிரட்டி வீட்டுக்கு அழைத்து சென்ற பொலிஸ்..!! கையும்களுமாக வீடியோ ஆதாரத்துடன் பிடித்த மக்கள்..

0
39

காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களிடம் உறவு வைத்த கையும்களவுமாக சிக்கிய ஏட்டு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீர்மிகு காவல் நிலையத்தில் நடராஜன் என்பவர் தலைமை காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .

இவர் புகார் கொடுக்க வரும் பெண்களிடம் அவர்களின் மொபைல் எண்களை வாங்கி கொண்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார்.

பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றால், பணம் வேண்டும் அல்லது என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஆசை வார்த்தை எல்லாம் கூறி அவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரைப்பற்றி, கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் இவர் நேற்றிரவு ஒரு பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது நடராஜன் மீது முன்பே கோபத்தில் இருந்த மக்கள் அவர் வீட்டு முன்பு நின்று திரண்டுள்ளனர்.

அதன்பின் அவரது வீட்டிற்குள் நுழைந்த பொதுமக்கள் அவரை அரைநிர்வாணமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அவர் கையும்களுமாக சிக்கிய வீடியோ

LEAVE A REPLY