பிரபல நடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகை தானா..??

0
25

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுடன் மேடை நாடகங்கள், ரஜினி, கமல் ஆகியோருக்கு வில்லனாக நடிப்பது என்பது சாதரண விஷமில்லை. ஆனால், வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் செந்தாமரை ஒரு காலத்தில் பரபரப்பான நடிகராக இருந்து மறைந்தவர்

மூன்றுமுகம் படத்தில் இவரின் வில்லன் நடிப்பை பார்த்து அசந்து தான் போனார்கள், இதுமட்டுமின்றி தம்பிக்கு எந்த ஊரு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியவர், இவர் கௌசல்யா என்பவரை தான் திருமணம் செய்துக்கொண்டார்.


இந்த கௌசல்யா யார் தெரியுமா???
பூவே பூச்சூடவா’ சீரியலைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள், அதில் வில்லத்தனங்களை அரங்கேற்றி வரும் யுவராணியைக்கூட மன்னித்துவிடுகிறார்கள். ஆனால், யுவராணிக்குத் தூபம் போட்டுக்கொண்டே இருக்கும் அவரின் அம்மா கௌசல்யாவை மன்னிக்கத் தயாராய் இல்லை. `கிழவிக்கு இந்த வயசுல வில்லத்தனத்தைப் பாருங்கய்யா’ எனத் திட்டித் தீர்க்கிறார்கள். 72 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டு, மக்களிடம் திட்டும் வாங்கிக்கொண்டிருக்கிற கௌசல்யா யார் என்பது அந்த சீரியலில் உடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கே தெரியவில்லை. தற்போது சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டிருப்பவர், இதோ அவரின் புகைப்படம்….

LEAVE A REPLY