பெண்னை மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கிய எதிரிகள்..!!! வேடிக்கை பார்த்துக்கொண்டு வீடியோ எடுத்த பொதுமக்கள்..!!!

0
52

பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கிய பலர் அடித்து உதைக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலத்திலுள்ள பாலசோர் பகுதியில் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண் ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து பலர் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அந்தப் பெண் பல்வேறு பெண்களின் பிரச்சினைகளுக்கு சட்டரீதியாக தீர்வு கண்டவர், இதனால் பலரது பகைக்கு இவர் ஆளானார். இந்நிலையில் சமூகத்திற்கு எதிராக செயல்படுவதாக அவரை குற்றம் சாட்டிய எதிரிகள், மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.மனிதாபிமானமற்ற இந்த கொடூரத் தாக்குல் வீடியோ காட்சிகள் வைரலானதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY