நடிகர் லிவிங்ஸ்டனின்,இரண்டாவது மகள் இத்தனை அழகா?புகைப்படம் உள்ளெ..!!!

0
13

தமிழ் சினிமாவில் 90களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கிய பல பிரபலங்கள் இன்று வரை நிலைத்திருக்கவில்லை . ஒரு சிலர் மட்டுமே பல வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து இன்று வரை நிலைத்துநின்றுள்ளனர்.

அப்படி நிறைய நடிகர்களை குறிப்பிட்டு கூறினாலும். பழைய நடிகர்களில் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்களை யாராலும் மறந்திருக்க முடியாது. இவர் இப்போது கூட என் ஆளோட செருப்ப காணோம், மகளிர் மட்டும், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்று பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தன்னுடைய முதல் மகளுடன் பிரபல வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இவரின் முதல் மகள் ஜோவிதா

சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்

இதைத்தொடர்ந்து,தற்போது அவரது இரண்டாவது மகளையும்  அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

LEAVE A REPLY