ஆர்யாவை திருமணம் செய்யப்போவது சுசானா இல்லை, இவர் தான்..!!! வைரலாகும் வீடியோ..!!

0
47

நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதற்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மூலம் பெண் தேடி வருகிறார்.

16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக சுசானா, சீதாலட்சுமி, அகாதா என மூவர் மட்டுமே உள்ளனர்.

இதில் சுசானாவைத்தான் திருமணம் செய்வார் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சீதாலட்சுமியைத்தான் திருமணம் செய்யவுள்ளாராம். இறுதிச்சுற்று மேடையில் எமோஷ்னல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இதை மற்ற இருவருக்கும் முன்பே கூறிவிட்டார்களாம்.

இதை உறுதிப்படுத்தும்விதமாக சீதாலட்சுமி டாய்லெட்டில் இருக்கும்போது சுவேதாவும், ஸ்ரேயாவும் வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

இதில் இவர்கள் கல்யாணப்பொண்ணு என்று சீதாலட்சுமியை கட்டிப்பிடித்து விளையாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY