குத்தாட்டம் போட்ட தல டோனி மற்றும் சென்னை அணி வீரர்கள்..!!! வைரலாகும் வீடியோ..!!!

0
78

சென்னை அணி வீரர்கள் விளம்பரம் ஒன்றிற்காக ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

CSK அணி வீரர்கள் எல்லோரும் நேற்று ஐபிஎல் போட்டி பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்கள். அதே சமயத்தில் ஐபிஎல் போது காட்டப்படும் சில விளம்பரங்களுக்காகவும் நடித்துக் கொடுத்தார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த சீசனில் விளையாடவுள்ளது

இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் சென்னை அணிக்கான விளம்பர நடவடிக்கை ஆரம்பித்துள்ளது

இந்த வீடியோவில் முரளி விஜய், பிராவோ, ஹர்பஜன் சிங் ஆகியோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தில் ஓடும் மஞ்சள் நிற ஆட்டோவில் வந்து இறங்கி, சென்னை அணி உடையில் நடனம் ஆடி உள்ளார்கள். இது ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது. இதில் சென்னை வீரர்கள் மிகவும் காமெடியாக ஆடி உள்ளார்கள்.

LEAVE A REPLY