பஞ்சாயத்து உத்தரவுப்படி கைகள் கட்டப்பட்டு கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட பெண்..!!!! வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள்

0
12

பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட கண்மூடித்தனமாக தாக்கப் படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மரத்தில் கயிருக்கட்டி கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் அந்தப் பெண்ணை, இளைஞர் ஒருவர் பிரம்பால் கண்மூடித்தனமாக தாக்குகிறார். , இத்தாக்குதலைத் தடுக்காமல் கூடியிருந்த அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர்.

அந்தப் பெண், தகாத உறவு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின்பேரில், பொதுஇடத்தில் கட்டிவைத்து உதைக்க கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்தப் பெண்ணின் கணவரே தண்டனையை நிறைவேற்றியதும் தெரிந்துள்ளது.இரக்கமற்ற இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் பரவ தொடர்ந்து,

மேலும் இதைப்பற்றி அறிய கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

LEAVE A REPLY