இந்த பாம்பாட்டிக்கு வந்த பரிதாப நிலையை பாருங்கள்..!!! வைரலாகும் வீடியோ..!!!

0
42

வீரசாகசத்தை காட்ட மலைப்பாம்பு போட்டுக்கொண்டு அந்த இடத்தைச் சுற்றிச்சுற்றி வந்தார்.பாம்புக்கு கழுத்தை இறுக்கியதில் பாம்பு பிடிப்பவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாவ் நகரின் ஒரு இடத்தில் மலைப்பாம்பு இருப்பதாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அங்கு வந்து மலைப்பாம்பைப் பிடித்த அவர், பொதுமக்களுக்கு தனது

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் மலைப்பாம்பு அவரது கழுத்தை இறுக்கியதால் மூச்சுத் திணறிய அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

இதையடுத்து பாம்பிடம் இருந்து அவரை மீட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்

வைரலாகும் பாம்பாட்டி வீடியோ

LEAVE A REPLY