சென்ட்ரல் ஸ்டேஷனில் தளபதி விஜய்..!!!வைரலாகும் வீடியோ

0
25

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் “விஜய் 62” வேகமாக தயாராகி வருகிறது.பல்வேறு பிரச்சனைகள் காரணம் காட்டி தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் நடத்திவருகிறது. இந்த மாத துவக்கம் முதல் எந்தவொரு புது படமும் வெளியாகவில்லை.

16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடந்து வரும் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டன. ஆனால் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கும் மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இது சினிமா துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. சிலர் வெளிப்படையாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அவர்களது படப்பிடிப்பு சில விஷயங்களால் தான் 3 நாட்கள் மட்டும் நடக்க இருக்கிறது என்று தயாரிப்பாளர் சங்கம் கூறிவிட்டனர். இருந்தாலும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பிரபலங்கள் விஜய்யை சமூக வலைதளங்களில் தாக்கி வந்தனர்.

இந்நிலையில், விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களை சந்தித்துள்ளார்.

தற்சமயம் விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வருகிறதாம். இதோ அந்த வீடியோ

படப்பிடிப்பின் போது தளபதி விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ

<iframe width=”660″ height=”415″ src=”https://www.youtube.com/embed/aXx3BlWOSDc” frameborder=”0″ allow=”autoplay; encrypted-media” allowfullscreen></iframe>

LEAVE A REPLY