“காளி” திரைப்பட ட்ரைலர்..!! விஜய் அந்தோணி | கிருத்திகை உதயநிதி |

0
91

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகிவரும் தமிழ்த்திரைப்படம் “காளி”

விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ரிச்சர்டு ம நாதனின் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் ஆண்டனியின் இசையிலும், லாரன்சு கிசோரின் படத்தொகுப்பிலும் உருவாகிறது.

நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

LEAVE A REPLY