பாலாவின் படத்திற்கு துருவ் வின் புதிய கெட்டப் ….!!!!!!!

0
25

தெலுங்கில் Vijay Devarakonda மற்றும் ஷாலினி பான்டே இணைந்து நடித்த படம் அர்ஜுன் ரெட்டி .இந்த படம் தெலுகு திரை உலகம் மற்றும் அல்லாமல் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது .மிக பெரிய வசூல் மற்றும் வரவேற்பை பெற்றது .இந்த படம் மூலம் அப்படத்தின் ஹீரோ ஹெரோஇன் இருவருக்குமே பெரும்மாற்றத்தை கொடுத்துள்ளது .
இப்படத்தின் தமிழ் ரீமேக் பாலா அவர்கள் இயக்க உள்ளார் அதில் விக்ரம் மகன் துருவ் தனது முதல் என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தின் தமிழ் பெயர் வர்மா .

இப்படத்தின் ஷூட்டிங் நேபால் இல் தூடங்கி உள்ளது .இதில் துருவ் இன் கெட்டப்பை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .அது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை கொண்டுள்ளது .

LEAVE A REPLY