ஆஸ்கார் விழாவில் sridevi அவர்களுக்கு கொடுத்த மரியாதை…!!!!!

0
65


கடந்த பிப் மாதம் உயிர் இழந்த ஸ்ரீதேவி அவர்களுக்கு இந்தியா திரைத்துறை முழுதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதை அடுத்து மறைந்த ஸ்ரீதேவி அவரகள் அஸ்தியை அவரது கணவரும் இரு மகள்களும் ராமேஸ்வரத்தில் கரைத்தனர் .

இப்பொழுந்து பிரமாண்டமான வகையில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் மறைந்த ஸ்ரீதேவி அவரக்ளுக்கு மவுனஅஞ்சலி செலுத்தினர்.
இறந்தும் அவர் புகழ் மறையவில்லை .

LEAVE A REPLY