இணையத்தை கலக்கும் எந்திரன்-2 மேக்கிங் வீடியோ..!!!

0
24

சங்கர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகவிருக்கும் 2.0 அல்லது (எந்திரன் 2 ) 2010ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சுபாஸ்கரன் அல்லிராஜாவின் (லைக்கா) புரொடக்சன்சு தயாரிக்கும் இத்திரைப்படத்தின் இதுவரை எந்த இந்தியத் திரைப்படமும் தயாரிக்கப்படாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் நேற்று இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பைபெற்றுது.

LEAVE A REPLY