லீக்கானது “காலா” பட டீஸர்..!!! அதிர்ச்சியில் படக்குழு..!!

0
23

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பால் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் ஒரு கேங்ஸ்டர் படம் தன “காலா” கபலி (2016) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர்-தயாரிப்பாளர் தனுஷின் “வோவண்டெர் பார்ஸ்” நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது.

இந்நிலையில் காலா படத்தின் டீஸர் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அந்த படத்தை தயாரித்து வரும் தனுஷ் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

ஆனால் தற்போது 30 நொடிகள் டீஸர் லீக் ஆகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இது இயக்குனர் ரஞ்சித் மற்றும் படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் இது போலியானது எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY