ஏன் அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா

0
115

மோகன்ராஜா தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர். இவர் இயக்கிய வேலைக்காரன், தனி ஒருவன் ஆகிய படங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் ஏன் அஜித்தை வைத்து இன்னும் படம் இயக்கவில்லை என்று ஒரு பேட்டியில் இவரிடம் கேட்டனர்.

அதற்கு ‘நான் எப்போதும் ஒரு முறை கதை சொல்ல போனால் கண்டிப்பாக அவர் ஓகே சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.

அந்த அளவிற்கு அவர்களை இம்ப்ரஸ் செய்ய வேண்டும், அஜித் சாருக்காக இதுவரை யாரும் யோசிக்காத கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்துள்ளேன்.

 

கண்டிப்பாக அவரிடம் ஒரு நாள் கதை சொல்லி ஓகே வாங்குவேன்’ என கூறியுள்ளார்

LEAVE A REPLY