விஜய் 62 படத்தில் நடிகர் விஜய் போட்ட ஸ்ட்ரிக்டான கண்டிசன்

0
24

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அடுத்த படம் விஜய் 62. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களோ படத்திலிருந்து புது விசயங்கள் குறித்த தகவல் எதுவும் கிடைக்காதா என ஏங்கிவருகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த அந்த விசயங்களும் எப்படியோ லீக் ஆகிவிடுகிறது.சில நாட்களுக்கு முன்பு கூட படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதை யாரோ மொபைலில் வீடியோ எடுத்து வெளியிட்டு விட்டார்கள். படக்குழுவிற்கு அதிர்ச்சிதான்.

விஜய்யின் படங்களில் கெட்டப்க்கு முக்கியதுவம் கொடுக்கிறார்கள். மெர்சலிலும் அவரின் கெட்டப் பலரையும் ஈர்த்தது. இதே படத்தில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக இருந்தவர் அண்மையில் விஜய் 62 ல் கமிட்டானார்.

இந்த நேரத்தில் விஜய் மீண்டும் ஒரு போட்டோ ஷீட் எடுக்க சொல்லியிருக்கிறாராம். இதில் அவரது மீசையும், ஹேர் ஸ்டைலும் வேற லெவலில் இருக்குமாம்.

விசயம் லீக்காகி விடக்கூடாது என்பதற்காக ஷீட்டிங் ஸ்பாட்டில் விஜய் தன்னை யாரும் படம் பிடிக்கக்கூடாது, மொபைல் பயன்படுத்தக்கூடாது என ஸ்டிரிக்டான கண்டிஷன் போட்டுள்ளாராம்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அடுத்த படம் விஜய் 62. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களோ படத்திலிருந்து புது விசயங்கள் குறித்த தகவல் எதுவும் கிடைக்காதா என ஏங்கிவருகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த அந்த விசயங்களும் எப்படியோ லீக் ஆகிவிடுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கூட படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதை யாரோ மொபைலில் வீடியோ எடுத்து வெளியிட்டு விட்டார்கள். படக்குழுவிற்கு அதிர்ச்சிதான்.

LEAVE A REPLY