நீங்கள் எப்பொழுதெல்லாம் Whatsapp பயன்படுத்தினீர்கள் என்று நான் சொல்லட்டுமா?

இதை பற்றிய தெளிவான வீடியோ பதிவு கீழே உள்ளது, இது எழுத்து வடிவாக இங்கே தெளிவாக கூறுகிறேன். இன்று நாம் பார்க்கப்போகும் விஷயம் அடுத்தவர்கள் உங்கள் கால்களுக்கு பதில் கூறவில்லையா?

உங்கள் whatsapp chat களுக்கு பதில் வரவில்லையா? அவர்கள் பார்த்தும் உங்களுக்கு பதில் கூறவில்லையா? இல்லை அவர்கள் உங்கள் கால் whatsapp msg களை பார்க்கவே இல்லையா? இந்த குழப்பம் அனைவருக்கும் இருக்கும். இதை தெளிவாக தெரிந்துகொள்ள ஒரு வழி இருக்கிறது.

இன்று நாம் இரண்டு Application களை பார்க்கப்போகிறோம். அதில் ஒன்று நம் கால்ளுக்கு மற்றவர் பதி அளிக்காததுக்கு காரணம் அவர் பார்க்கவில்லையா? அல்லது நம்மை Avoid செய்கிறார்களா? என்பதை தெளிவாக கூறும் application ஒன்று. மற்றொன்று whatsapp அவர்கள் eppo உபயோகித்தார்? ஒரு மாதம் முழுவதும் என்ன செய்தார் என்பதை கண்காணிக்கும் application.

இந்த இரண்டு application மூலம் நாம் இந்த இரண்டு விஷயத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். அந்த application ஐ எப்படி உபயோகிப்பது, இதன் பயன்கள் மற்றும் அபாயங்கள் என்ன என்ன என்பதை கீழே உள்ள வீடியோவில் தெளிவாக காணாலாம்.