இது போன்ற கேவலங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும் /R K Nager பிரசாரம்

இது போன்ற கேவலங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும் /R K Nager பிரசாரம். மக்களே இனியாவது சிந்தியுங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கி ஓட்டு போட்டால் தோல்வி மக்களுக்கு தான் அரசியல் வாதிகள் தேர்தலில் முதலீடு செய்வதே திரும்ப பல கோடி ஊழல் செய்யவே….