இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியை கொன்றுவிட்டு சுற்றி தெரியும் இவர்கள் யார் தெரியுமா?

முழு விவரதுட்ச்ன் கூடிய வீடியோ கீழே உள்ளது, மதுரவாயில் நகை கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தான் வரை சென்று விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியை கொள்ளைகாரர்கள் சுட்டு கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அவர்களின் புகைப்படம் பொலிசாரால் வெளியிடப்பட்டது. இவர்களை கண்டால் உடனடியாக காவல் துறையை அணுகவும்.