வைரலாகும் தளபதி 62 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..!!!

0
34

நடிகர் விஜய் அடுத்த பட ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது பெயரிடப்படாத அப்படம் தளபதி 62 / விஜய் 62 என அழைக்கப்படுகிறது. கத்திக்கு பிறகு மூன்றாவது முறையாக AR முருகதாஸ் தளபதியுடன் கைகோர்த்து வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது.

விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 62 படம் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இந்தத் திரைப்படத்தின் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்,

இந்நிலையில், ‘விஜய் 62’ படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
.

LEAVE A REPLY