மீண்டும் சாவு குத்தாட்டம் ஆடி அசிங்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி!

இந்த நடனத்தை பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை காய்த்து தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் ஜூலியின் நடனத்தில் எந்த ஒரு குறையும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை! நீங்களே இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யவும்..