சென்னையில் மட்டன் பிரியாணியில் cat meat !!!!!!!!!

0
44

சென்னையில் அனைத்தும் கிடைக்கும் அனால் நாளுக்கு நாள் மக்கள் கூட்டமும் தேவைகளும் அதிகரித்துகொண்டே போகிறது.

அதன் விளைவாக எல்லாவற்றிலும் கலப்படம் வந்து விட்டது.

அதை போல் பல்லாவரம் மற்றும் செங்குன்றம் ரோடு கடைகளில் கிடைக்கும் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் ஐட்டம்களில் பூனை கரி கலப்படம் செய்து வந்துள்ளனர் .

ராயப்பேட்டை பகுதியில் உள்ள பாலாஜி நகர் மக்கள் அவர்கள் வார்த்து வந்த பூனைகள் பொங்கல் சமையத்தில் காணாமல் போனதாக புகார் கொடுத்து   உள்ளனர்.

இதை அடுத்து போலீசார் ஒரு தனி போலீஸ் டீம் அமைத்து நரிக்குறவர்களிடம் இருந்து 12 பூனைகளை காப்பாற்றி உள்ளனர் .

இவர்கள் தான் பூனையை பயன்படுத்தி பிரியாணி செய்து உள்ளனர் இந்த பூனைகளை அவர்களிடம் இருந்த சாக்கு பையில் இருந்து கண்டுபிடித்துள்ளனர் .

காப்பாற்றிய பூனைகளை  புனர்வாழ்வில்  சேர்த்துள்ளனர்.

LEAVE A REPLY