கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான மற்றும் சிறந்த ஷாட்டுகளின் தொகுப்பு

கிரிக்கெட்டில் பொதுவாக ஒரு சில வழக்கமான ஷாட்டுகள் உள்ளன. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இந்த ஷாட்டுகளை ஆடி தான் ரன் குவிப்பார்கள்..  இந்த வழக்கமான ஷாட்டுகளைத் தவிர புதுமையான ஷாட்டுகளை விளையாடும் கிரிக்கெட் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சச்சின் டெண்டுல்கர்,லாரா, டி வில்லியர்ஸ் எல்லாம் பல புதுமையான ஷாட்டுகளை கிரிக்கெட்டில் அறிமுகப் படுத்தியவர்கள்.
அப்படி இந்த வீடியோவில் கிரிக்கெட்டில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பல புதுமையான ஷாட்டுகளின் வீடியோ தொகுப்பு கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் மறக்காமல் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி